எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கிறது?

கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசு தான் நம் செல்லக் குழந்தைகள். இந்த உலகத்தில் பிறக்கும் வரை அவர்களுக்கே எதுவுமே தெரியாது. எல்லாம் புதிதாக கற்று தான் அவர்கள் வளரவே ஆரம்பிக்கிறார்கள். அவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.அதிலும் பெற்றோர்களுக்கு நிறைய பொறுமையும் அமைதியும் அவசியம். அவர்கள் சீரற்று இருப்பதை நாம் சமாளிக்க கற்றுக் கொள்ள…
ஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் !!

ஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் !!மறுதினம் வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், வடமாகாண முதலமைச்சர் இன்று முள்ளிவாய்க்கால் சென்று, அங்கு நடைபெறவுள்ள நினைவுநாள் நிகழ்வுக்கான ஆயத்தப்பணிகளை பார்வையிட்டார். ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்தப்பணிகளை அவர் பார்வையிட்டு மேலும் நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வுபுர்வமாக இடம்பெறுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை…
உடல் வலி, மலச்சிக்கலால் அவதியா? இது மட்டும் போதுமே

அதிகப்படியான வேலை, அலைச்சல் ஆகியவற்றால் உடலில் வலி ஏற்பட்டு அவதிபடுபவர்கள், வாத நாராயண இலையை அரைத்து துவையலாக்கி சாப்பிட்டு வந்தால் குணமாகும். மேலும், இந்த இலையின் மூலம் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து காண்போம். மூட்டுவலிக்கு அருமருந்து கணினி மற்றும் கைப்பேசிகளில் அதிக நேரம் செலவிடுதல், இரவில் கண்விழித்தல், அதிக கவலை, அதிகப்படியான வேலை, மலச்சிக்கல்…
அலர்ஜி இருக்கா? வீட்டிலேயே மருந்து இருக்கே

அலர்ஜியானது தூசி, பூச்சிக்கடி மற்றும் உணவுப்பொருட்களால் ஏற்படுகிறது. அத்துடன் தொடர்ச்சியான மன அழுத்தம், உளவியல் காரணிகள், தூசிகள் அதிகம் இருக்கும் இடங்களில் இருக்கும் போது அலர்ஜி ஏற்படுகிறது. இதனை போக்குவதற்கான வீட்டு மருந்துகள் சந்தனப்பவுடருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு பேஸ்ட் செய்து, அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவினால், சற்று நேரத்தில் அரிப்புகள் போய்விடும். இது…
உயிர் பறி போகும் அபாயம்! இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் ஒருவித வைரஸ் பரவி வருகின்றமையினால் உயிராபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் பரவும் அடையாளம் காணப்படாத நோயினால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவொரு ஆபத்தான நிமோனியா நிலைமை எனவும், தென் மாகாணத்தில் நிமோனியா…
இலங்கையில் 47,000 தொழில்கோரும் பட்டதாரிகள்

இலங்கையில் 47,000 தொழில்கோரும் பட்டதாரிகள் இருப்பதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தகவல் வெளியிட்டுள்ளார். அரச நிர்வாக பணிகளில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு ஒன்று நேற்று இடம்பெற்றது. இதில் உரையாற்றியபோதே மேற்கண்ட தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அரச சேவையில் இணைந்து கொள்ள 47,000 பட்டதாரிகள் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரச சேவையில் தம்மை…
யாழில் நடந்த பெரும் துயரம் – தீயில் கருகி இளம் யுவதி மரணம்

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இணுவில் மேற்கு, இணுவிலைச் சேர்ந்த 21 வயதான சீலன் அஸ்வினி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நெருப்புத் தணல் உள்ளது என்று தெரியாது அடுப்பில் விறகு வைத்து மண்ணெண்ணை ஊற்றிய போது தீப்பற்றி எரிந்ததில் குறித்த யுவதி காயமடைந்துள்ளார். இந்த…
உலகை வியப்பில் ஆழ்த்தி உயிரிழந்த ஈழத் தமிழன் – ஈழவனின் யாரும் அறியாத நெகிழ்ச்சியான தருணங்கள்

ஜேர்மன் நாட்டில் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த இளம் உதைப்பந்தாட்ட வீரர் ஈழவனின் இறுதிக்கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன. புலம்பெயர் தமிழரான ஈழவனின் இறுதி சடங்கு நிகழ்வுகள் அனைத்தினையும் Braunschweig விளையாட்டுக் கழகம் பொறுப்பெடுத்து நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈழவனின் இழப்பை அனைத்து தமிழர்கள் மாத்திரம் அல்லாமல் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களும் பேரிழப்பாக கருதுகின்றனர், அத்துடன் ஜேர்மன்…
வெளிநாட்டிலுள்ள 32000 இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்

வெளிநாட்டில் வாழும் 400 குடும்பங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் இலங்கையர்களுக்கு இன்று இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளது. பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படுகின்றது. அமைச்சர் எஸ்.பி.நாவின்னவின் தலைமையில் இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 3 வருடங்களுக்குள் வெளிநாட்டில் உள்ள 32000 இலங்கையர்களுக்கு…

தனது வித்தியாசமான இசையில் பல ரசிகர்களை கவந்தவர் இசைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் ரஜினி, விஜய் முதல் பல முன்னணி நடிகர்களுக்கு இசைமைத்து விட்டார், அதுமட்டுமில்லாமல் பல நடிகர்களுக்கு இவருடைய இயல்பான குணம் மிகவும் பிடித்து போனது. இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் சந்தோஷ் நாராயணனுக்கு இளையதளபதி விஜய் யிடமிருந்து ஒரு சப்ரைஸ் பரிசு…