Category: News

திருமணமான ஆண்கள் வேறு பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வது ஏன்?

பொதுவாகவே திருமணமான பெண்கள் மீது ஆண்கள் ஈர்ப்பு கொள்வதும், திருமணமான ஆண்கள் வேறு பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வதும் நாம் சினிமாக்களில் மட்டுமின்றி சமூகத்தில் சராசரியாக காணும் விஷயம் தான். திருமணமான பெண்கள் மீது ஆண்கள் ஈர்ப்பு கொள்ள வேறு சில காரணங்கள் இருக்கலாம். ஆனால், திருமணமான பிறகு ஆண்கள் வேறு பெண்கள் மீது காதல்…
ஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் !!

ஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் !!மறுதினம் வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், வடமாகாண முதலமைச்சர் இன்று முள்ளிவாய்க்கால் சென்று, அங்கு நடைபெறவுள்ள நினைவுநாள் நிகழ்வுக்கான ஆயத்தப்பணிகளை பார்வையிட்டார். ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்தப்பணிகளை அவர் பார்வையிட்டு மேலும் நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வுபுர்வமாக இடம்பெறுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை…
இலங்கையில் 47,000 தொழில்கோரும் பட்டதாரிகள்

இலங்கையில் 47,000 தொழில்கோரும் பட்டதாரிகள் இருப்பதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தகவல் வெளியிட்டுள்ளார். அரச நிர்வாக பணிகளில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு ஒன்று நேற்று இடம்பெற்றது. இதில் உரையாற்றியபோதே மேற்கண்ட தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அரச சேவையில் இணைந்து கொள்ள 47,000 பட்டதாரிகள் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரச சேவையில் தம்மை…
யாழில் நடந்த பெரும் துயரம் – தீயில் கருகி இளம் யுவதி மரணம்

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இணுவில் மேற்கு, இணுவிலைச் சேர்ந்த 21 வயதான சீலன் அஸ்வினி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நெருப்புத் தணல் உள்ளது என்று தெரியாது அடுப்பில் விறகு வைத்து மண்ணெண்ணை ஊற்றிய போது தீப்பற்றி எரிந்ததில் குறித்த யுவதி காயமடைந்துள்ளார். இந்த…
உலகை வியப்பில் ஆழ்த்தி உயிரிழந்த ஈழத் தமிழன் – ஈழவனின் யாரும் அறியாத நெகிழ்ச்சியான தருணங்கள்

ஜேர்மன் நாட்டில் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த இளம் உதைப்பந்தாட்ட வீரர் ஈழவனின் இறுதிக்கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன. புலம்பெயர் தமிழரான ஈழவனின் இறுதி சடங்கு நிகழ்வுகள் அனைத்தினையும் Braunschweig விளையாட்டுக் கழகம் பொறுப்பெடுத்து நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈழவனின் இழப்பை அனைத்து தமிழர்கள் மாத்திரம் அல்லாமல் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களும் பேரிழப்பாக கருதுகின்றனர், அத்துடன் ஜேர்மன்…
வெளிநாட்டிலுள்ள 32000 இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்

வெளிநாட்டில் வாழும் 400 குடும்பங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் இலங்கையர்களுக்கு இன்று இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளது. பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படுகின்றது. அமைச்சர் எஸ்.பி.நாவின்னவின் தலைமையில் இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 3 வருடங்களுக்குள் வெளிநாட்டில் உள்ள 32000 இலங்கையர்களுக்கு…
நோய்களை எதிர்க்கும் பப்பாளி மற்றும் எலுமிச்சை பற்றி அறிந்து கொள்ளுங்கள் ..!

பப்பாளி பெரும்பாலான பெண்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று. இயற்கையாகவே இந்த பழத்தில் ஒளிந்துள்ள விட்டமின்கள் அதிகம். அதிலும் பப்பாளி மற்றும் எலுமிச்சை இரண்டும் இணைந்தால்!!! வாருங்கள் அதன் நன்மைகளையும் பயன்களையும் இந்த கட்டுரையில் விரிவாக காண்போம். பப்பாளி மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி, பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன.நமது உடலில் இரத்த ஓட்டத்தை…
மறதி ஏற்படுகிறதா ? அப்போ மூளையின் வேகத்தை அதிகரிக்க இவற்றை  சாப்பிடுங்கள்..!

மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைத்துவிடும். மூளையின் ஒவ்வொரு செயலுக்கும் நாம் உண்ணும் உணவு அடிப்படையாக அமைகிறது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? இதற்குக் காரணம் நாம் நம்…
குடிக்கிற பாலில் இந்த ஒரு இலையை மட்டும் கலந்து குடிங்க கிடைக்கும் அற்புத மாற்றங்கள் இதோ!!

நம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே துளசியானது, மிகச் சிறந்த மூலிகைப் பொருளாக அனைவருக்கும் பயன்படுகிறது. துளசியில் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த துளசி இலையை சாதாரணமாக மென்று சாப்பிட்டால் சுவாசக் கோளாறுகள் மற்றும் செரிமானக் கோளாறுகள் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. பால் நமக்கு மிகவும் அத்தியாவசியமான உணவுப் பொருட்களைத் தருகிறது. மேலும்…
நாம் மறந்துவிட்ட நோய்களை தடுத்த உணவுமுறைகள் இவை தான் தெரிந்து கொள்ளுங்கள் ..!

நிற்ககூட நேரமில்லாத இந்த வேகமான நாகரீக உலகத்திலே நாம் அன்றாடம் மருத்துவமனைக்கு மட்டும் வாழ்கையின் பாதி நேரத்தை, பணத்தையும் செலவு செய்கிறோம். சில காலத்திற்கு முன்பு வரை அதற்கான விடை தெரியாமல் நாம் திணறித்தான் இருந்தோம். ஆனால் இன்று நாம் அதை கொஞ்சம் கொஞ்சமாக உணரத்துவங்கியுள்ளோம். ஆம்! நாம் தவறவிட்ட உணவு பழக்கங்களினால் தான் இதனை…