Category: News

காய்ச்சல், இருமல், தும்மல், போன்ற பிரச்சினைகளிற்கு தீர்வைத் தரும்  சூப்..!

குளிர் காலம் வந்ததும் நம் உடலில் காய்ச்சல், இருமல், தும்மல், சைனஸ் என பல தொல்லைகள் ஏற்படுகின்றன.இந்த பிரச்சினைகளுக்கு நாம் மருந்துகளையே நாடுகின்றோம், அவை உடலிற்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது.பல சிகிச்சைகள் செய்தாலும் இந்த தொல்லைகளில் இருந்து முற்றாக விடுதலை கிடைப்பதில்லை.ஆனால் இயற்கை முறையினால் தீர்வுகள் உள்ளன. அவை உடலிற்கு பக்க விளைவை ஏற்படுத்தாமல் ஆரோக்கியத்தை…
தையிரோயிட் குறைபாடா ? அப்போ உங்களுக்கான இயற்கை சிகிச்சை முறைகள்..!

தையிரோயிட் நம் உடலில் உள்ள ஹார்மோன்களில் முக்கியமானது.இதன் அளவு குறைவது அல்லது அதிகம் அடைவதனால் உடலில் பல பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.தையிரோயிட் சுரப்பியில் ஹார்மோன் அளவு குறைவாக சுரப்பதனால் ஹைபோ தையிரோயிடிசம் (Hypothyroidism) ஏற்படுகின்றது.ஆனால் இதனை குணப்படுத்த இயற்கையான வழி முறைகள் பல உள்ளன.உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலம் தையிரோயிட்டின் அளவை அதிகரிக்க முடியும். இயற்கை சிகிச்சை…
ஒரு டம்ளர் கருப்பு சாறில் இவ்வளவு பலன்களா? சிறுநீரக கற்கள் கரையுமாம்!

கரும்பில் இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. எனவே இந்த கரும்பு சாற்றை அடிக்கடி குடித்து வருவதன் மூலம் பல்வேறு சிறந்த ஆரோக்கியமான பயன்களை பெறலாம். கரும்புச்சாற்றை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்? ஒரு நாளைக்கு 2 முறை எலுமிச்சை மற்றும் தேங்காய் நீரை கரும்பு சாற்றில் கலந்து குடித்து வந்தால்…
தலைவலியை நொடியில் குணமாக்கும் எளிய வீட்டு வைத்தியம்!

நாம் அன்றாட வாழ்க்கையில் செய்திடும் சில தவறுகளால் தான் தலைவலி ஏற்படுகிறது. இதற்காக பல வலி நிவாரணிகள் சந்தையில் கிடைத்தாலும் அவையாவும் தற்காலிகமாகத்தான் தலைவலியை கட்டுப்படுத்துகிறது. அதிலும் இப்படி தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் நலத்திற்கு பெரும் தீங்கு ஏற்படுகிறது.இன்றைக்கு அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடிய சாதரணமானதாக தலைவலி மாறிவிட்டிருக்கிறது. தலைவலி மிகவும் கடினமானது,…
இரத்த குழாய் அடைப்பு நொடியில் நீங்க இதுதாங்க சூப்பர் பானம்!

இதயம் மற்றும் மூளைக்கு தேவையான ரத்தம் மற்றும் சத்துக்களை எடுத்து செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி விரியும் தன்மை உடையது.இதயத்தை போன்றே சுருங்கி விரியும் ரத்தக் குழாய்களுக்கு நைட்ரிக் ஆக்சைடு என்ற ரசாயன பொருள் உதவுகிறது. இந்த நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி நமது உடம்பில் குறையும் போது, ரத்த குழாயின் சுருங்கி விரியும் தன்மையும் குறைகிறது.இந்தக்…
மிளகினால் இந்த தீமைகளும் இருக்கு: உங்களுக்கு தெரியுமா?

நாம் தினந்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் மிளகில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள், நொதிகள், புரோட்டீன்கள், விட்டமின்கள் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. ஆரோக்கியம் நிறைந்திருந்தாலும் அளவுக்கு அதிகமாக சேர்க்கும் போது பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.அதிகமாக உணவில் சேர்க்கும் போது, இரைப்பை உணவுக்குழாய் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், வயிறு அசௌகரியமாக இருக்கும், சுவாச பிரச்சனைகளையும்…
நச்சுகளை நீக்கும் சக்தி கொண்ட சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் ..!!

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்: வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தி அடைகின்றது. அத்தோடு மலச்சிக்கல், அஜீரணம் முதலானவற்றையும் போக்கக் கூடியது. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் உடற்சோர்வு நீங்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள்…
உங்களின் உதட்டை வைத்தே உடலின் ஆரோக்கியத்தை அறியலாம்… என்பது உங்களுக்கு தெரியுமா ?

உதட்டின் நிறத்தை வைத்தே உடலின் ஆரோக்கியத்தை அறியலாம்…ஒருவருடைய உதட்டின் நிறத்தை வைத்தே அவர்களின் ஆரோக்கியத்தின் அளவை கண்டுபிடிக்க முடியும். சிவப்பு நிற உதடு உதடு பிரகாசமாக நல்ல சிவப்பு சிறத்தில் இருந்தால், அதற்கு அவர்களின் உடலில் அதிகப்படியான உஷ்ணம், கல்லீரம் மற்றும் மண்ணீரல் பிரச்சனை இருப்பதாக அர்த்தமாகும். இந்த பிரச்சனையை போக்க இவர்கள் செவ்வந்தி பூ…
அடிக்கடி வெங்காயத்தாள் சாப்பிட்டா இந்த நோய் வருவதை தடுக்கலாம் உங்களுக்கு  தெரியுமா?

வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. அது உடலில் உள்ள கொழுப்புக்களைக் குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும்…
வயிற்றின் இடது பக்கத்தில் வலிபதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?இதோ தெரிந்து கொள்ளுங்கள் ..!

அடிவயிற்றின் இடது பக்கத்தில் எந்த பிரச்சனைகள் இருந்தால் வலியை சந்திக்க நேரிடும் என கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கு அடிவயிற்றின் இடது பக்கத்தில் கடுமையான வலி ஏற்படுகிறதா? ஆம் என்றால், அதை சாதாரணமாக விட்டுவிடாமல், உடனே அதற்கான காரணத்தை மருத்துவரிடம் சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இது குறிப்பிட்ட நோய்களுக்கான அறிகுறியாகும். ஆரம்பத்திலேயே அதைக்…