Category: Health

கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிடலாம்?… என்ன சாப்பிடக்கூடாது?

கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்து கொள்ளும் உணவு மிக முக்கியமானது. ஏனென்றால் அவர்கள் இந்த நேரத்தில் எடுத்து கொள்ளும் உணவு தான் அவர்களின் உடல் நலத்தையும், கருவின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் தீர்மானிக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை சாப்பிட வேண்டும். அது தான் தாய்க்கும் நல்லது சேய்க்கும் நல்லது. அத்தகைய ஆரோக்கியமான உணவுகளை…
நம்ம பாட்டி காலத்துல இளநரையே வராம இருந்ததுக்கு இந்த ஒரு காய் தான் காரணமாம்…

ஒரு தனிநபரின் அழகை எடுத்துக்காட்டுவதில் தலைமுடிக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. குறிப்பாக பெண்கள் தலை முடி பாதுக்காப்பில் அதிக கவனம் செலுத்த விரும்புவதற்கு காரணம், தலைமுடி அழகில் தான் அவர்களின் மொத்த உடலமைப்பும் அழகாக தோன்றும் என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். பழைய காலங்களில் பெரும்பாலான பெண்கள் நீளமான தலைமுடியுடன் இருந்தனர். ஆனால் இன்றைய…
தினமும் முட்டை சாப்பிடலாமா?… சாப்பிட்டா என்ன ஆகும்?

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டா இதய நோயை ஓட ஓட விரட்டலாம்னு ஆய்வு சொல்லுதுங்க. ஒவ்வொரு நாளும் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானதா? தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி சீனாவில் பீகிங் யுனிவர்சிட்டி ஹெல்த் சயின்ஸ் மையத்தால் இந்த…
உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் !

இன்றைய வாழ்க்கை முறையில் பெரும்பாலானோருக்கு ஒரேயிடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பலமுறை திட்டமிட்டாலும் என்னவோ அதற்கான நேரம் மட்டும் கைகூடி வருவதேயில்லை. விளைவு ஒபீசிட்டி, சர்க்கரை நோய் இப்படி அடுக்கடுக்காக பல பிரச்சனைகள் நம் உடலை பாதிக்கிறது. இதிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்று நினைத்தால்…
சிவப்பழகு பெற வேண்டுமா? இந்த இரண்டு பொருள் கையில் இருந்தாலே போதும்

நம் முகத்தை அழகாக்க வேண்டும் என்றாலே நாம் முதலில் நாடுவது அழகு நிலையங்களைத் தான். ஆனால் அடிக்கடி கெமிக்கல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும் போது உங்கள் முகழகு கெடவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே நீங்கள் வீட்டிலேயே இயற்கையான முறையில் பேஸ் பேக்குகளை செய்து பயன்படுத்தும் போது குறைவான செலவில் பக்க விளைவுகள் இல்லாத…
முந்திரி பருப்பு சாப்பிட்டா எடை கூடும் என்பது உண்மைதானா?..

எந்த பலகாரங்கள், பாயாசம் மற்றும் இனிப்பு வகைகள் என எடுத்தாலும் அதில் முந்திரி பருப்பு இல்லாமல் நாம் அலங்கரிப்பது கிடையாது. காரணம் அந்த அளவுக்கு இதன் சுவை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். முந்திரி பருப்பில் உள்ள ஓமேகா 3 ஆல்பா லினோலிக் அமிலம் மற்றும் மோனோசேச்சுரேட் ஒலீயிக் அமிலம் போன்ற சத்துக்களோடு இதில் எண்ணற்ற விட்டமின்களும்…
இந்த 6 ரூல்ஸ் தெரிஞ்சாதா… நீங்க லவ் ரிலேஷன்ஷிப்ல சாம்பியன் ஆக முடியும்!

காதல் ஒரு அஞ்சறைப் பெட்டி. இது அனைத்து விதமான உணர்வுகளையும் சரி பங்கு கலவையாக கொண்டிருக்கும். ஆனால், சிலர் ஒருசில சுவையை மட்டும் எடுத்துக் கொண்டு… ஒரு சில சுவைகள் வெளிப்படும் போது அந்த அஞ்சறைப் பெட்டிசரியல்ல.. மோஷம் என்று கூறி பிரிந்து விடுகிறார்கள். சிலர் காரம் மட்டும் வேண்டுகிறார்கள், சிலர் இனிப்பு மட்டும் போதுமென்கிறார்கள்……
தாடி முடி கொட்டுகிறதா?

கவலைப்படாதீர்கள் , கீழுள்ள முறையில் உங்கள் தாடி உடனடியாக அதன் இயற்கை சக்தியை மீண்டும் பெறும். இந்த ஆம்லா மற்றும் ஷிக்ககாய் தாடி பேக், உங்கள் விலைமதிப்பற்ற தாடியின் முடி இழப்பைத் தடுக்க உதவுகிறது. ஆம்லா மற்றும் சீயக்காய் தாடி பேக்: தேவையான பொருட்கள்: • 2 தேக்கரண்டி நெல்லிக்காய் (ஆம்லா) தூள் • சீயக்காய்…
வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்க நாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?

உடலின் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை நம் உள்ளுறுப்புகள் காட்டிக்கொடுக்கும். இந்த வரிசையில் வாயின் துர்நாற்றத்திற்கு மிகவும் முக்கிய பங்கு நாக்கிற்கு உள்ளது. வாயின் ஆரோக்கியம் பற்களையும், நாக்கையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்ககொள்வதை குறிக்கிறது. தூய்மையான நாக்கு நம் வாயின் சுகாதாரத்தில் முக்கிய அம்சமாகும். ஒரு ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் மற்றும் வாயைப்…
கருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா?… அதை இப்படிகூட சரிபண்ணலாம்…

கண்கள் நமக்கு மிக முக்கியமான உறுப்பு. உலகை காணமட்டுமல்லாமல் நம் முகத்துக்கு அழகு சேர்ப்பதிலும் கண் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்களில் ஏற்படும் பாதிப்புகளினால் முக அழகு கெடாமல் இருக்க வேண்டும் என்று அனைவரும் கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்க எவ்வளவோ முயற்சி செய்கின்றனர். கண்களில் ஏற்படும் பாதிப்புகளில் கண்களுக்கு கீழே ஏற்படும் கரும்படலமும் ஒன்று. கண்களுக்கு…