Category: Health

எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கிறது?

கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசு தான் நம் செல்லக் குழந்தைகள். இந்த உலகத்தில் பிறக்கும் வரை அவர்களுக்கே எதுவுமே தெரியாது. எல்லாம் புதிதாக கற்று தான் அவர்கள் வளரவே ஆரம்பிக்கிறார்கள். அவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.அதிலும் பெற்றோர்களுக்கு நிறைய பொறுமையும் அமைதியும் அவசியம். அவர்கள் சீரற்று இருப்பதை நாம் சமாளிக்க கற்றுக் கொள்ள…
உடல் வலி, மலச்சிக்கலால் அவதியா? இது மட்டும் போதுமே

அதிகப்படியான வேலை, அலைச்சல் ஆகியவற்றால் உடலில் வலி ஏற்பட்டு அவதிபடுபவர்கள், வாத நாராயண இலையை அரைத்து துவையலாக்கி சாப்பிட்டு வந்தால் குணமாகும். மேலும், இந்த இலையின் மூலம் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து காண்போம். மூட்டுவலிக்கு அருமருந்து கணினி மற்றும் கைப்பேசிகளில் அதிக நேரம் செலவிடுதல், இரவில் கண்விழித்தல், அதிக கவலை, அதிகப்படியான வேலை, மலச்சிக்கல்…
அலர்ஜி இருக்கா? வீட்டிலேயே மருந்து இருக்கே

அலர்ஜியானது தூசி, பூச்சிக்கடி மற்றும் உணவுப்பொருட்களால் ஏற்படுகிறது. அத்துடன் தொடர்ச்சியான மன அழுத்தம், உளவியல் காரணிகள், தூசிகள் அதிகம் இருக்கும் இடங்களில் இருக்கும் போது அலர்ஜி ஏற்படுகிறது. இதனை போக்குவதற்கான வீட்டு மருந்துகள் சந்தனப்பவுடருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு பேஸ்ட் செய்து, அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவினால், சற்று நேரத்தில் அரிப்புகள் போய்விடும். இது…
ஆப்பிளை தோலுடன் சாப்பிடலாமா? கூடாதா?

தினமும் ஒரு பௌல் பழங்கள் மற்றும் காய்கறி சாலட்டை சாப்பிடுவது ஒரு ஆரோக்கியமான பழக்கம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆனால் அப்படி சாப்பிடும் போது சில பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவோம். ஏனெனில் இவற்றில் அழுக்குகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும்…
இந்த ருசியான உணவுகள் உங்க இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் எனத் தெரியுமா?

சர்க்கரை நோயுடன் வாழ்வது என்பது எளிதானது அல்ல. சர்க்கரை நோய் வந்துவிட்டால், அவர்களது இரத்த சர்க்கரை அளவானது பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அதில் எவ்வளவு நேரம் தூங்குகிறோம், எவ்வளவு சுறுசுறுப்புடன் இருக்கிறோம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சர்க்கரை நோய் ஒருவருக்கு இருந்தால், அவர்கள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொல்லப்போனால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு,…
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள் தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான விஷயம்!

தொடர்ந்து தீவிரமாக ஒரு வேலையில் திடீரென்று சுருக்கென்று ஓர் வலி ஏற்படுகிறது. அந்த வலி ஏற்பட்ட நேரத்தில் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. அப்படியே நிலைகுலைந்து இருப்போம். அவ்வப்போது இப்படி சுருக்கென்று வலி வரும் இரண்டு நிமிடங்களில் தானாய் சரியாகிவிடும். அல்லது இதைச் செய்தால், இந்த மாத்திரையை சாப்பிட்டால் சரியாகிடும் என்று நினைத்துக் கொண்டு…
நகம் கடித்ததால் உயிருக்கு போராடும் மனிதர்… 15 லட்சம்பேரை காவு வாங்கும் கொடூரம்..

பொதுவாக நகம் கடிப்பது என்பது ஒரு கெட்டப் பழக்கம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் நகம் கடிப்பதால் உயிருக்கு ஆபத்து என்பது உங்களுக்கு தெரியுமா? லுக் ஹனோமன் என்பவர் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. அவருடைய விரலில் இருந்த நகத்தைக் கடித்ததால், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, அந்த விரலில் சீழ் பிடித்து இறக்கும் அபாயத்தைக் கண்டு…
நோய்களை எதிர்க்கும் பப்பாளி மற்றும் எலுமிச்சை பற்றி அறிந்து கொள்ளுங்கள் ..!

பப்பாளி பெரும்பாலான பெண்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று. இயற்கையாகவே இந்த பழத்தில் ஒளிந்துள்ள விட்டமின்கள் அதிகம். அதிலும் பப்பாளி மற்றும் எலுமிச்சை இரண்டும் இணைந்தால்!!! வாருங்கள் அதன் நன்மைகளையும் பயன்களையும் இந்த கட்டுரையில் விரிவாக காண்போம். பப்பாளி மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி, பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன.நமது உடலில் இரத்த ஓட்டத்தை…
மறதி ஏற்படுகிறதா ? அப்போ மூளையின் வேகத்தை அதிகரிக்க இவற்றை  சாப்பிடுங்கள்..!

மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைத்துவிடும். மூளையின் ஒவ்வொரு செயலுக்கும் நாம் உண்ணும் உணவு அடிப்படையாக அமைகிறது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? இதற்குக் காரணம் நாம் நம்…
குடிக்கிற பாலில் இந்த ஒரு இலையை மட்டும் கலந்து குடிங்க கிடைக்கும் அற்புத மாற்றங்கள் இதோ!!

நம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே துளசியானது, மிகச் சிறந்த மூலிகைப் பொருளாக அனைவருக்கும் பயன்படுகிறது. துளசியில் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த துளசி இலையை சாதாரணமாக மென்று சாப்பிட்டால் சுவாசக் கோளாறுகள் மற்றும் செரிமானக் கோளாறுகள் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. பால் நமக்கு மிகவும் அத்தியாவசியமான உணவுப் பொருட்களைத் தருகிறது. மேலும்…