16 செல்வங்களும் அவைகளைப் பெற்றுக்கொள்ளும் வழிகளும் பற்றி அறிந்து கொள்ளுங்கள் ..!

16 வகையான செல்வங்கள் புகழ் , வெற்றி , பணம் (பொன்), இரக்கம், அறிவு, அழகு, கல்வி, நோயின்மை, வலிமை நல்விதி, உணவு, நன் மக்கள், பெருமை, இனிமை, துணிவு, நீண்ட ஆயுள், செல்வங்களைப் பெரும் வழிகள்: புகழ் யாரும் புகழோடு தோன்றுவதில்லை. செய்யும் செயலிலும், நடக்கும் விதங்களிலும், நன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான குணங்களைப்…
வாய் துர்நாற்றத்துக்கு காரணங்களும், தவிர்க்க எளிய வழிகளும்!

பேசுபவர், கேட்பவர் இருவருக்குமே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்னைகளில் முக்கியமானது வாய் துர்நாற்றம். நெருங்கிப் பழகுகிறவர்களே சொல்லத் தயங்கும் பிரச்னை; நெருக்கமானவர்களை முகம் சுளிக்கவைக்கும் சங்கடம். இந்தப் பிரச்னை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால், தகுந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், இதைக் கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் முடியும். வாய் துர்நாற்றத்துக்கு என்ன காரணம்? வறளும் வாய் வாய் அடிக்கடி வறண்டு…
இந்த காய்கறிகளை மறந்து கூட பச்சையாக சாப்பிட்டு விடாதீர்கள்!

காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லது என கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் ஒரு சில காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால் அது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.அப்படி எந்தெந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து தெரிந்துகொள்வோம். உருளைக்கிழங்கு காய்கறிகளின் ராஜாவாக அறியப்படும் உருளைக்கிழங்கில் நச்சு பொருட்களும் அதிகம். ஆகவே, நன்கு வேகவைத்து…
கோவிலில் தரும் கயிறை எந்த கையில் எத்தனை நாட்கள் கட்டிக் கொள்ளலாம்!

கோவிலுக்கு செல்லும்போது பொதுவாக நாம் அனைவரும் அங்கே வழங்கப்படும் கயிற்றை வாங்கி வருவது வழக்கம். இன்னும் ஒரு சிலர; தன்னுடைய விருப்பங்களை வேண்டிக்கொண்டு நிறைவேறுவதற்காக கையில் கட்டிக்கொள்கின்றனர். இன்னும் ஒருசிலர் தங்களை தீமைகளில் இருந்தும், கெட்ட சக்திகளிடம் இருந்து விலக்கிக்கொள்ளவும் பயன்படுத்துகின்றனர;. அந்த கயிற்றை எத்தனை நாள் கட்டியிருக்கலாம் என பார்ப்போம். காசி மற்றும் திருப்பதி…
செரிமானத்தை தூண்டுவதுடன் ஆரோக்கியத்தையும் தரும் கரும்பு சாறு பற்றி அறிந்து கொள்ளுங்கள் !!!

கரும்பு பற்கள், ஈறுகளுக்கு பலம் கொடுக்க கூடியது. இது, சத்தூட்டமான பானமாக விளங்குகிறது. கால்சியம், இரும்பு, வைட்டமின் சி சத்துக்களை உள்ளடக்கியது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது அதை சமன் செய்கிறது. உள் உறுப்புகளை தூண்டக்கூடியது. இதயத்துக்கு இதம் தரவல்லது. நுரையீரலுக்கு பலம் தருகிறது. வயிற்று புண்களை ஆற்றும். மலச்சிக்கலை சரிசெய்கிறது. கரும்பு வேர் ஒருபிடி அளவுக்கு…
5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகுமாம்

லக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி பஞ்சமி நாளில் திரு மகா லக்‌ஷ்மியை பூஜிக்கவும், வழிபடவும் செய்வது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த நாளில் திரு லக்‌ஷ்மி குபேர பூஜை செய்வது செல்வ செழிப்பை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கையாக உள்ளது.ஒவ்வொரு வாரமும் வியாழன் கிழமை அன்று…
உங்கள் முகம் பளபளப்பாக மாற வேண்டுமா? இதோ உங்களுக்கான எளிய வழிமுறைகள்..!!!

உங்கள் முகம் அழகாகவும், பளப்பாகவும் மாற எளிய வழிமுறைகள் இதோ… ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும்…
இரத்த குழாய் அடைப்பு நொடியில் நீங்க இதுதாங்க சூப்பர் பானம்!

இதயம் மற்றும் மூளைக்கு தேவையான ரத்தம் மற்றும் சத்துக்களை எடுத்து செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி விரியும் தன்மை உடையது.இதயத்தை போன்றே சுருங்கி விரியும் ரத்தக் குழாய்களுக்கு நைட்ரிக் ஆக்சைடு என்ற ரசாயன பொருள் உதவுகிறது. இந்த நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி நமது உடம்பில் குறையும் போது, ரத்த குழாயின் சுருங்கி விரியும் தன்மையும் குறைகிறது.இந்தக்…
மலட்டு தன்மையை நீக்கும் கேரட்: எப்படி சாப்பிட்டால் பலன்?

கேரட்டில் விட்டமின் A, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற பல சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. கேரட்டை எப்படி சாப்பிட்டால் பலனை பெறலாம்? கேரட் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தன்மைக் கொண்டது. எனவே கேரட்டை பாதியளவு வேகவைத்து அதனுடன் முட்டை மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல…
நவக்கிரகங்களை இவ்வாறு வழிபட்டால் நீங்கள் கேட்கும் அனைத்துச் செல்வங்களும் கிடைக்குமாம்……..

வலம், இடம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும். எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது எனபதும் ஐதீகமாக உள்ளது.1. சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும். 2. சந்திரனை வணங்கினால் புகழ்…