குப்புறப்படுத்து தூங்குபவரா நீங்கள்..? இத படித்தால் இனி யோசிப்பீங்க..!

குப்புறப்படுத்து தூங்குவதைத்தான் நிறைய பேர் விரும்புகிறோம். இதனால் வயிற்றிலுள்ள உறுப்புகள் பாதிக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்.இது பெரியவர்களுக்கு பெரியளவில் பாதிப்பில்லை என்றாலும் முதுகுவலி உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. குப்புறப்படுப்பது உங்களுக்கு மிகவும் பிடித்தால், வயிற்றிற்கு அடியில் ஒரு தலையணையை வைத்து தூங்க வேண்டும். இதனால் முதுகில் உண்டாகும் அழுத்தம் தடுக்கப்படுகிறது.நேராக முதுகு படுக்கையில் படும்படி…