சந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு ! புகைப்படம் உள்ளே !

தனது வித்தியாசமான இசையில் பல ரசிகர்களை கவந்தவர் இசைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் ரஜினி, விஜய் முதல் பல முன்னணி நடிகர்களுக்கு இசைமைத்து விட்டார், அதுமட்டுமில்லாமல் பல நடிகர்களுக்கு இவருடைய இயல்பான குணம் மிகவும் பிடித்து போனது.

இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் சந்தோஷ் நாராயணனுக்கு இளையதளபதி விஜய் யிடமிருந்து ஒரு சப்ரைஸ் பரிசு ஒன்றை வந்துள்ளது.

தனது கைப்பட கையெழுத்து போட்ட ஒரு கிரிக்கெட் பேட்டைவிஜய் பரிசளித்துள்ளார், இதை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விஜய் அவர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

Share this post

Post Comment