ஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் !!

ஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் !!

ஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் !!மறுதினம் வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், வடமாகாண முதலமைச்சர் இன்று முள்ளிவாய்க்கால் சென்று, அங்கு நடைபெறவுள்ள நினைவுநாள் நிகழ்வுக்கான ஆயத்தப்பணிகளை பார்வையிட்டார். ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்தப்பணிகளை அவர் பார்வையிட்டு மேலும் நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வுபுர்வமாக இடம்பெறுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை அனுஸ்டிப்பதற்கே பலரும் பசுத்தோல் போர்த்த புலிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் போது ஒறிஜினல் புலிகள் இந்த நிகழ்வுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளனர்.


Share this post

Post Comment